Mar 18, 2010

தலைப்பு விளக்கம் (ம) பொருளடக்கம்


வணக்கம், பல தளங்களை ஆரம்பித்து, ஆதரவு இல்லாத்தால் கடுப்பாகி, இப்போ இந்த தளத்தை ஆரம்பித்துள்ளேன். நான்கு, ஜந்து தளங்களில் நான் யோசிச்சு, யோசிச்சு (??!!) எழுதுனத, இல்ல காப்பி அடிச்சு எழுதுனததான் இங்க ஒன்னா எழுதலாம்னு இருக்கேன். எப்படியும் நீங்க ஆதரவு தர மாட்டீங்க! (தமிழனுக்கு எவனும் ஆதரவு தரமாட்டான்??) அதனால, நான் எழுதுறத, எழுதுறேன். உங்களால முடிச்சா வாங்க, சேருங்க... இல்லனா ஆனியே புடுங்க வேண்டாம். நன்றி.

1 comment:

  1. திருமணம் குறித்து எழுதிய விமர்சனம் பார்த்து உள்ளே வந்தேன். நிறைய எழுதக் கூடிய அத்தனை தகுதியும் உங்களிடம் உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.

    ReplyDelete