Mar 19, 2010

எம்.எஸ். தோனி இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிக்குமா?

chennai-superkings-cricket-ipl-logo இன்னிக்கி IPL மேட்ச் விரும்பி பார்க்கும் எல்லாருக்கும் இதுதான் மனசுல ஓடிகிட்டு இருக்கும், நம்ம டீம் நம்பி இருக்குற ஒரே ஆள் தோனிதான், அவரே இல்லாம எப்படிடா ஜெயிக்க போகுதுனு பல பேர் டென்ஷன் ஆகிகிட்டு இருப்பாங்க…

சரி, ஏதாவது டப்பா டீம் (பஜ்சாப், ராஜஸ்தான் கூடனா.. ok) விளையாண்ட ரெண்டு மேட்சுலயும், கலக்கலா ஜெயிச்ச மும்பை இண்டியன்ஸ் கூட மேட்ச்னா கொஞ்சம் பயமாதான் இருக்கு.

மத்த எல்லா டீம்லயும், போன IPL காட்டிலும், புதிய வீரர்கள மாத்தி இருக்காங்க. ஆனா, நம்ம டீம் ஒரு Changeம் இல்லாம அப்படியே இருக்கு. இன்னிக்கி 4 மணிக்கு தொடங்க போற, மேட்ச்ல First பேட்டிங் நமக்கு கிடைச்சா நல்லா இருக்கும்.

தொடர்ந்து சொதப்புற hayden இந்த வாட்டி வெளுத்து வாங்கினார்னா? கலக்கல்தான்.. இந்த மேட்ச் ஒரு வேளை நாம தோத்துட்டம்னா semi-final குள்ல நுழையிறது கஷ்டமாயிடும்,

நம்ம எங்க இருக்கோம் பாருங்க….

2

மேல இருக்குற நாலு டீமும், Semi-Final லுக்கு செலக்ட் ஆகிடுச்சு, இன்னும் வர போற மேட்சுல ஒலுங்க விளையாண்ட மட்டுமே நாம உள்ள போக முடியும்.

இன்னிக்கி மேட்ச்சுல பாக்கலாம், யாரு ஜெயிப்பாங்கனு….

Mar 18, 2010

தலைப்பு விளக்கம் (ம) பொருளடக்கம்


வணக்கம், பல தளங்களை ஆரம்பித்து, ஆதரவு இல்லாத்தால் கடுப்பாகி, இப்போ இந்த தளத்தை ஆரம்பித்துள்ளேன். நான்கு, ஜந்து தளங்களில் நான் யோசிச்சு, யோசிச்சு (??!!) எழுதுனத, இல்ல காப்பி அடிச்சு எழுதுனததான் இங்க ஒன்னா எழுதலாம்னு இருக்கேன். எப்படியும் நீங்க ஆதரவு தர மாட்டீங்க! (தமிழனுக்கு எவனும் ஆதரவு தரமாட்டான்??) அதனால, நான் எழுதுறத, எழுதுறேன். உங்களால முடிச்சா வாங்க, சேருங்க... இல்லனா ஆனியே புடுங்க வேண்டாம். நன்றி.